முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்

Bookmark and Share

முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்

ஹாலிவுட் படங்களில் மம்மி சீரியஸ் மிகவும் பிரபலம். இந்த முறை ஹாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் தி மம்மி படம் வெளிவந்துள்ளது.இப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரிய வரவேற்பு இருந்தது, ஆனால், படத்தின் விமர்சனங்கள் மிகவும் மோசமாக உள்ளது.

டாம் குரூஸிற்கு இது தேவையில்லாத வேலை, அவர் ஏன் இந்த மாதிரி படங்களில் எல்லாம் நடிக்கின்றார் என்று கூட விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில் முதல் நாள் எதிர்ப்பார்ப்பிற்காகவே இப்படத்தின் வசூலில் எந்த குறையும் இல்லை, உலகம் முழுவதும் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

இதில் சீனாவின் மட்டுமே இப்படம் ரூ 100 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions