Tamil Baby Names
Star Tweets
Video Songs
Radios
Trailer
Video
Gallery
Preview
Review
News
Home

Actress Galleries | Actor Galleries | Event Galleries | Movie Galleries | Shortfilms | Greetings Cards | Wallpaper  | Feedback

கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி

Bookmark and Share

Tuesday, Feb 21, 2012
Alexander Skarsgard

கோலிவுட்டில் புது காதல் ஜோடியாக வலம் வருகின்றனர் பரத், சஞ்சனா. பிரபுதேவா, நயன்தாரா காதல் விவகாரம் முற்றுப்பெறாத நிலையில் புதிதாக ஒரு காதல் ஜோடி விஷயம் வெளியாகி உள்ளது. ‘பாய்ஸ்’, ‘எம் மகன்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பரத், கன்னட நடிகை சஞ்சனா ஜோடி காதல் வலையில் விழுந்திருக்கிறது.

சமீபத்தில் காதலர் தினத்தன்று பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பரத், சஞ்சனா ஜோடி ஜாலியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சஞ்சனாவிடம் கேட்டபோது,‘‘என்னுடைய சொந்த வாழ்க்கையை பகிரங்கபடுத்த விரும்பவில்லை. எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்னையில் நான் இழுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

விராத் கோஹ்லி, ஸ்ரீசாந்த் ஆகியோருடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இதையடுத்து அவர்களுடனான நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.

யாராவது ஒருவருடன் நான் காணப்பட்டால் உடனே அவருடன் நான் டேட்டிங் செய்வதாக கூறுவது சரியல்ல. பரத் எனது நெருங்கிய நண்பர். இந்த நட்பு பாதிக்காது என்று நம்புகிறேன். சினிமாவில் இவரைத் தவிர வேறு பாய்பிரண்ட் யாரும் எனக்கு கிடையாது’’ என்றார்.

இதுபற்றி பரத் கூறும்போது,‘‘சஞ்சனா எனக்கு நண்பர். அவருடன் காதலர் தினத்தன்று விருந்து சாப்பிட்டதாக கூறுவது தவறு. அன்றைய தினம் என் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன். என் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். இப்படி இருக்கும்போது சஞ்சனாவுடன் நான் எப்படி பொழுதை கழித்திருக்க முடியும்’’ என்றார்.


Post your comment





Related News
▪ தென் ஆப்ரிக்காவில் தொடங்கியது தனுஷின் மரியான் படப்பிடிப்பு
▪ பாரதிராஜாவின் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் : அமீர்
▪ நடிகை இனியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாரதிராஜா!
▪ காதல் படத்தில் பரத்துக்கு வாய்ப்புக் கிடத்தது எப்படி ..?
▪ நடிகை சஞ்சனாவின் கிறங்கடிக்க்கும் ஆசை !
▪ பாரதிராஜாவுடன் 21 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கங்கை அமரன்
▪ முல்லைப் பெரியாறு உண்ணாவிரதத் திட்டம் : கைவிட்டது இயக்குநர்கள் சங்கம்!
▪ முல்லைப் பெரியாறு அருகில் தமிழ்ப்பட இயக்குனர்கள் 8-ந்தேதி உண்ணாவிரதம்: நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு
▪ பாரதிராஜா வற்புறுத்தல்: தமிழ் நடிகர் நடிகைகள் சங்கம் உருவாகுமா?
▪ நடிகைகள் கார்த்திகா, இனியாவை வீட்டுக்கு அனுப்பிய பாரதி ராஜா !




Latest Gallery
Director: Mark Landsman
Sudigadu Movie Stills
Director: Mark Landsman
Akshaya in Churidar
Director: Mark Landsman
Actress Raine Chawla
Director: Mark Landsman
Pattikattu Mappillai
Director: Mark Landsman
Suja Varunee Stills
Director: Mark Landsman
Poonam Kaur New Pics

 Go to More Galleries
More News
▪ நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3 படம் : பங்கேற்கிறார் ஐஸ்வர்யா!
▪ கமல் ஆலோசனைக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி!
▪ நடிகை ஷில்பா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!
▪ தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான் : அதிர்ச்சி தகவல்
▪ மே 25 ஆம் தேதி முதல் 250 அரங்குகளில் உருமி!
▪ ஜூன் மாத இறுதியில் இசை புயலின் இசையில் கோச்சடையான் பாடல்கள்!
▪ ஜூன் 1ல் இயக்குநர் சிம்புதேவனுக்கு திருமணம்
▪ ஐஸ்வர்யா மகள் பெயரை அறிவித்த‌ அமிதாப் பச்சன்
▪ விருந்தளித்து உபசரிக்கும் உலகநாயகன்
▪ விளம்பர படத்தில் நடிக்க : ரூ.30 லட்சம் வங்கும் வித்யா பாலன்


Dance |Festivals |Immigration |Instruments |Love |Mythology |Religions |Remedies |wisdom
Tamil |Tamil nadu|Tamil Songs|Tamil Actor|Tamil Actress|Tamil Movie|Tamil News|Kollywood| |
Tamil Movies |Tamil Actors|Tamil Video|Tamil Cinema|Tamil Galleries|Tamil Trailer
Chennai |Tamil Gallery|Tamil Trailers|Tamil Movie Review|Tamil Movie Preview
Everything about Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
Tamilstar.com © 1999-2012; Privacy Policy; Terms of Service