அமெரிக்க அதிபர் தேர்தலில் "தி ராக்" டுவெயின் ஜான்சன்?

Bookmark and Share

அமெரிக்க அதிபர் தேர்தலில்

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் அவருக்கு எதிராக உள்ளவர்கள் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் Michael Moore என்ற பிரபல டாக்குமெண்டரி இயக்குனர், எழுத்தாளர், விரைவில் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என தொடர்ந்து கூறிவருகிறார்.

2020ம் ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மக்கள் அதிகம் விரும்பும் ஹாலிவுட் நடிகர்கள் போட்டியிடவேண்டும் என கூறியுள்ளார்.

குறிப்பாக "தி ராக்" டுவெயின் ஜான்சன் இந்த தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடவேண்டும் என கூறியுள்ளார். ராக் அமெரிக்க அதிபரானால் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்வார்கள் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
சாமியாரிடம் ஆணுறை கேட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
‘ஆறாம் திணை’க்காக பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்..!
கொஞ்சம் பார்த்து பண்ணுங்க - தமிழ் ராக்கர்ஸ்க்கு கோரிக்கை வைக்கும் பலூன் இயக்குனர்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பிரபல இயக்குனரின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ் ராக்கர்ஸ்.!
நிர்வாணமாக இறந்து கிடந்த இளம் நடிகை - அதிர்ச்சி தகவல்
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions