Tamil Baby Names
Star Tweets
Video Songs
Radios
Trailer
Video
Gallery
Preview
Review
News
Home

Actress Galleries | Actor Galleries | Event Galleries | Movie Galleries | Shortfilms | Greetings Cards | Wallpaper  | Feedback

நிச்சயித்த பெண்ணை மணக்க மறுத்த நடிகர் :மனம் உடைந்த மணமகள் தந்தை தற்கொலை

Bookmark and Share

Tuesday, Feb 21, 2012
Alexander Skarsgard

“ஜெயம்” தமிழ் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமானார்.தெலுங்கில் கோபிசந்த் முன்னணி நடிகராக உள்ளார். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு 32 வயது ஆகிறது.

கோபிசந்துக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகள் பெயர் ஹரிதா. இவர் தில்குஷ் நகரைச் சேர்ந்த பிரபல வியாபாரி ராம்பாபு என்பவரின் மகள் ஆவார். திருமண வேலைகளில் ராம்பாபு தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். திருமண அழைப்பிதழ்கள் அச்சிடுவதற்கான பணியிலும் ஈடுபட்டார்.

இந்த நிலையில் கோபிசந்த் திடீரென ஹரிதாவை மணக்க மறுத்து விட்டார். திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் திருமணத்தை கோபிசந்த் ரத்து செய்தது மணப்பெண் வீட்டாருக்கு அதிர்ச்சி அளித்தது.

மணமகள் தந்தையிடம் உறவினர்கள் திருமணம் நின்றதற்கான காரணத்தை கேட்டு துக்கம் விசாரிப்பதுபோல விசாரித்தனர்.இதனால் ராம்பாபு மனம் உடைந்து விஷம் குடித்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.

திருமணத்தை கோபிசந்த் நிறுத்தியதால் விஷம் குடித்ததாக ராம்பாபு தெரிவித்தார் என உறவினர்கள் கூறினர். ராம்பாபு மரணத்தை தொடர்ந்து தில்குஷ் நகரில் வியாபாரிகள் ஒருநாள் கடை அடைப்பு செய்தனர்.


Post your comment





Related News




Latest Gallery
Director: Mark Landsman
Sudigadu Movie Stills
Director: Mark Landsman
Akshaya in Churidar
Director: Mark Landsman
Actress Raine Chawla
Director: Mark Landsman
Pattikattu Mappillai
Director: Mark Landsman
Suja Varunee Stills
Director: Mark Landsman
Poonam Kaur New Pics

 Go to More Galleries
More News
▪ நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3 படம் : பங்கேற்கிறார் ஐஸ்வர்யா!
▪ கமல் ஆலோசனைக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி!
▪ நடிகை ஷில்பா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!
▪ தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான் : அதிர்ச்சி தகவல்
▪ மே 25 ஆம் தேதி முதல் 250 அரங்குகளில் உருமி!
▪ ஜூன் மாத இறுதியில் இசை புயலின் இசையில் கோச்சடையான் பாடல்கள்!
▪ ஜூன் 1ல் இயக்குநர் சிம்புதேவனுக்கு திருமணம்
▪ ஐஸ்வர்யா மகள் பெயரை அறிவித்த‌ அமிதாப் பச்சன்
▪ விருந்தளித்து உபசரிக்கும் உலகநாயகன்
▪ விளம்பர படத்தில் நடிக்க : ரூ.30 லட்சம் வங்கும் வித்யா பாலன்


Dance |Festivals |Immigration |Instruments |Love |Mythology |Religions |Remedies |wisdom
Tamil |Tamil nadu|Tamil Songs|Tamil Actor|Tamil Actress|Tamil Movie|Tamil News|Kollywood| |
Tamil Movies |Tamil Actors|Tamil Video|Tamil Cinema|Tamil Galleries|Tamil Trailer
Chennai |Tamil Gallery|Tamil Trailers|Tamil Movie Review|Tamil Movie Preview
Everything about Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
Tamilstar.com © 1999-2012; Privacy Policy; Terms of Service