முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ

Bookmark and Share

முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தீரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பலரும் இப்படத்தை கொண்டாட பாக்ஸ் ஆபிஸிலும் தீரன் வசூல் வேட்டை நடத்தியது, முதல் மூன்று நாட்களிலேயே இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 11 கோடி வரை வசூல் செய்தது.

கார்த்திக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் அங்கும் இப்படம் மூன்று நாட்களில் ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

தற்போது முதல் வார முடிவில் தீரன் தமிழகத்தில் ரூ 16 கோடி, தெலுங்கில் ரூ 10 கோடி வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் தீரன் முதல் வார முடிவில் ரூ 30 கோடிகளை தாண்டி அனைத்து தரப்பினர்களுக்கும் நல்ல லாபத்தை தந்துள்ளதாம்.

 


Post your comment





Related News
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா?
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!
கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions