தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!

Bookmark and Share

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!

சதுரங்க வேட்டை படத்தின் இயக்குனர் வினோத் இயக்க கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்திருந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் சமீபத்தில் வெளியாகி ஒட்டு மொத்த ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த குற்றப்பரம்பரை, புத்தக காட்சியில் சிலர் படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்திருந்தனர். தற்போது படத்தின் இயக்குனர் இதற்கு விளக்கமளித்துள்ளனர்.

இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து கூறியுள்ளார். படத்தில் இடம் பெறும் அனைத்து காட்சிகளும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது தான், இதில் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை என கூறியுள்ளார்.

 மேலும் இருப்பினும் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம், இனி தொலைக்காட்சி, இணையதளங்களில் ஒளிபரப்ப படும் போது இந்த காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா?
கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!
காவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions