தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!

Bookmark and Share

தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!

தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தேனாண்டாள் என்டர்டெய்ன்மென்ட் எனும் பெயரில் கச்சேரி மற்றும் டிராமாக்களையும் தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் சார்பாக தற்போது தயாராகி வரும் ஹிந்தி நாடகம் ‘மேரா ஹோ மத்லப் நஹி தா’ (Mera Woh Mathlab Nahi Tha). ராகேஷ் ரெட்டி இயக்கத்தில் அனுபம் கேர், நீனா குப்தா ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த நாடகத்தின் முதல் பார்வையை இயக்குனர் மணிரத்னம் வெளியிட தயாரிப்பாளர் முரளியின் துணைவியார் ஹேமா ருக்மணி பெற்றுகொண்டார். இந்நாடகம் வரும் செப்டம்பர் 18-ம் தேதி மாலை 6.30 மணியளவில் சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேற்றப்படவுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வசூலை ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்காக பயன்படுத்த தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

 


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
பூஜையுடன் தொடங்கிய சந்தானத்தின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions