தெறி அனுபவம் குறித்து பேசிய சமந்தா!

Bookmark and Share

தெறி அனுபவம் குறித்து பேசிய சமந்தா!

கத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், சமந்தா கூட்டணி மீண்டும் இணைந்து தெறி படத்தில் நடித்துள்ளனர். இதில் சமந்தா விஜய்யின் காதல் மனைவியாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 14-ல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தெறி அனுபவம் குறித்து பேசிய சமந்தா, ” காதல் கதைகளில் இருந்து மாறுபட்டு குடும்பப் பெண்ணாக நடித்திருப்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. இனி இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் தேடிப்பிடித்து நடிக்கவே விரும்புகிறேன்” என்றார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions