தெறி போனஸ் பாடல் விரைவில் வெளிவருகிறது!

Bookmark and Share

தெறி போனஸ் பாடல் விரைவில் வெளிவருகிறது!

ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான தெறி படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ஆல்பத்தில் இடம்பெறாத ஒரு பாடல் படத்தில் கடைசி ரீலில் இடம்பெற்றிருப்பதாக ஜி.வி. அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹே அசுமான் என தொடங்கும் இந்த பாடல் விரைவில் வெளிவரபோவதாக இயக்குனர் அட்லி தற்போது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தெறி படம் வரும் ஏப்ரல் 11-ல் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions