விஜய்யின் தெறி ரிலிஸ் தள்ளிப்போகிறது?

Bookmark and Share

விஜய்யின் தெறி ரிலிஸ் தள்ளிப்போகிறது?

தெறி படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நாளில் ரிலிஸ் ஆகவிருந்தது.

இந்நிலையில் ஒரு முன்னணி தெலுங்கு இணையத்தளத்தில் கூறுகையில், தெறி படத்தின் தெலுங்கு பதிப்பில் சில தொழில் நுட்ப பிரச்சனை இருக்கின்றதாம்.

இதனால், படம் தெலுங்கில் மட்டும் ஒரு நாள் தள்ளி ஏப்ரல் 15ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா என்பது இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

 


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions