விஜய் ரசிகர்களை ஏமாற்றிய சென்னை காசி தியேட்டர்!

Bookmark and Share

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய சென்னை காசி தியேட்டர்!

சென்னையில் எந்த ஒரு பெரிய நடிகர் படம் என்றாலும் அந்த படத்தை காசி தியேட்டரில் பார்ப்பதில்தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொள்வார்கள்.

காலை முதலே நடிகர்களின் கட் அவுட்டுக்கு மாலை போட்டு, பாலாபிஷேகம் செய்து தியேட்டரையே ரசிகர்கள் அதகளப்படுத்திவிடுவார்கள். சினிமா செலிபிரிட்டிகளும் காசி திரையரங்குக்கு முதல்நாள் முதல் காட்சிக்கு வருகை தந்து ரசிகர்களின் ஆரவாரத்தை ரசிப்பார்கள்

ஆனால் இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படம் இதுவரை காசி தியேட்டரில் திரையிடுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அதுமட்டுமின்றி காசி திரையரங்கில் தெறி' இங்கு திரையிடப்படவில்லை' என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆனாலும் கடைசி நேரத்தில் காசி திரையரங்கில் 'தெறி' திரைப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒருசில ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions