அடுத்த வாரம் சென்சாருக்கு செல்லும் தெறி!

Bookmark and Share

அடுத்த வாரம் சென்சாருக்கு செல்லும் தெறி!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் பின்னணி இசை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்த வேலைகளை இரவு பகலாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த வாரம் இப்படம் சென்சாருக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அனைத்து படங்களுமே சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தெறி படத்துக்கும் யூ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions