தெறி, 24 வெற்றியைத் தொடர்ந்து சமந்தா எடுத்த அதிரடி முடிவு!

Bookmark and Share

தெறி, 24 வெற்றியைத் தொடர்ந்து சமந்தா எடுத்த அதிரடி முடிவு!

சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகிய தெறி, 24 ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து அவர் கொஞ்ச காலத்துக்கு ஓய்வெடுக்க போவதாகவும் தற்போதுவரை எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை எனவும் கூறியுள்ளார்.

தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக இவர் நடித்துள்ள பிரம்மோற்சவம் திரைப்படம் வரும் மே 20-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. அதைதொடர்ந்து இவர் தனுஷின் வட சென்னையில் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
அமெரிக்காவில் புதிய சாதனை படைத்த சூர்யாவின் 24!
24 படத்தின் மிரட்டலான சென்னை வசூல் விவரம்!
விரைவில் 100 கோடி கிளப்பில் இணையவிருக்கும் 24!
தெலுங்கானா அமைச்சரையே கவர்ந்த சூர்யாவின் 24!
24 பார்க்கவரும் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் ‘வாட்ச்’ பரிசு!
அமெரிக்காவில் தெறியை ஓரங்கட்டிய 24!
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
தெறி வசூல் சாதனையை முறியடிக்குமா 24?
வெளிநாடுகளில் வரலாற்று சாதனை படைத்த 24!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions