'தெறி' ஃபர்ஸ்ட் லுக்கில் மறைந்துள்ள ரகசியங்கள்!

Bookmark and Share

'தெறி' ஃபர்ஸ்ட் லுக்கில் மறைந்துள்ள ரகசியங்கள்!

விஜய் நடித்த 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் டிரெண்டாகிய நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் மூலம் இயக்குனர் அட்லி, விஜய் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தகவல் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்றில் விஜய் ஒரு கண்ணால் பார்ப்பது போன்றும், விஜய்யின் காது எதையோ கேட்பது போன்றும், விஜய் வாயை ஒரு கை மூடுவது போன்றும், அமைந்துள்ளது.

இதிலிருந்து அட்லி கூற நினைப்பது, 'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், வாயால் பேசுவதும் பொய், தீர விசாரிப்பதே மெய்' என்பதே ஆகும்.

விஜய்யின் 'தெறி' பட போஸ்டரில் மறைந்துள்ள இந்த கருத்து தற்போது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions