தெறி 100 கோடி வசூலில் உள்ள சுவாரஸ்ய தகவல்!

Bookmark and Share

தெறி 100 கோடி வசூலில் உள்ள சுவாரஸ்ய தகவல்!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த வியாழனன்று உலகம் முழுவதும் வெளியான தெறி திரைப்படம் முதல் ஆறு நாட்களில் மட்டும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதில் என்ன ஸ்பேஷல் என்றால் இயக்குனர் அட்லிக்கு இது முதல் 100 கோடி படமாகும். அதேபோல் நடிகைகள் சமந்தா மற்றும் எமி ஜாக்சனுக்கு இது இரண்டாவது 100 கோடி படமாகும்.

மேலும் ‘இளையதளபதி’ விஜய்க்கு இது மூன்றாவது 100 கோடி படமாகும். இதை சமூக தளங்களில் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions