வேதாளத்தை ஓரங்கட்டிய விஜய்யின் தெறி!

Bookmark and Share

வேதாளத்தை ஓரங்கட்டிய விஜய்யின் தெறி!

அட்லீ இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி கடந்த மார்ச் 20-ம் தேதியன்று இணையத்தில் வெளியானது. ரசிகர்களிடம் இமாலய வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலர் தற்போது யூ டியூபில் 6.5 மில்லியன் ஹிட்ஸை தொட்டுள்ளது.

அதோடு இந்த டிரைலர் 2.1 லட்சம் லைக்ஸ்களை பெற்று இணையத்தை அசத்தி வருகிறது. இதன்மூலம் அஜித்தின் வேதாளம் டீசர் படைத்த அனைத்து சாதனைகளையும் தெறியின் டீசர் மற்றும் டிரைலர் முறியடித்துள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions