கேரளாவிலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெறி!

Bookmark and Share

கேரளாவிலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெறி!

விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இணைந்தது மட்டுமல்லாமல் விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக உருமாறியது.

இந்நிலையில் தற்போதுவரை இப்படம் கேரளாவில் மட்டும் ரூ 16 கோடி வசூல் செய்துள்ளதாம். மேலும் வெளியாகி 50 நாட்களை கடந்தும் இப்படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
2 வருடங்களில் தெறி வசூல்தான் நம்பர் 1!
பிறமொழிப் படங்களின் ஆதிக்கத்தைக் தெறிக்கவிட்ட விஜய்யின் 'தெறி'
தெறி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
தெறி பாடல்கள் குறித்த புதிய அப்டேட்!
தெறி பாடல் வரிகளை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி இசை விழாவிலும் தொடரும் டி.ஆரின் அதிரடி!
சொன்ன தேதிக்கு முன்பாகவே தெறி படப்பிடிப்பை முடித்த அட்லி!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ்க்கு ரெடி!
இளைய தளபதியின் தெறி படத்தில் பாடும் விஐபி பாடகர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions