தெறி இசை விழாவிலும் தொடரும் டி.ஆரின் அதிரடி!

Bookmark and Share

 தெறி இசை விழாவிலும் தொடரும் டி.ஆரின் அதிரடி!

புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய டி.ஆரின் பேச்சு இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு ஸ்பீச்சாக உள்ளது. இந்நிலையில் விஜய் தற்போது நடித்துள்ள தெறி படத்திலும் இவர் செம குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

எனவே புலியை தொடர்ந்து தெறி இசை விழாவிலும் டி.ஆர் பங்கேற்பார் எனவும் இந்த விழாவிலும் அவரது அனல்பறக்கும் வசனங்கள் மேடையில் அரங்கேறும் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
கேரளாவிலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெறி!
2 வருடங்களில் தெறி வசூல்தான் நம்பர் 1!
பிறமொழிப் படங்களின் ஆதிக்கத்தைக் தெறிக்கவிட்ட விஜய்யின் 'தெறி'
தெறி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
தெறி பாடல்கள் குறித்த புதிய அப்டேட்!
தெறி பாடல் வரிகளை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சொன்ன தேதிக்கு முன்பாகவே தெறி படப்பிடிப்பை முடித்த அட்லி!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ்க்கு ரெடி!
இளைய தளபதியின் தெறி படத்தில் பாடும் விஐபி பாடகர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions