தெறி நாயகி எடுத்த புது அவதாரம்!

Bookmark and Share

தெறி நாயகி எடுத்த புது அவதாரம்!

நயன்தாராவுக்கு அடுத்து தென்னிந்திய சினிமாவின் தற்போதைய பிஸி நடிகை சமந்தா தான். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவர் தற்போது நான்கு படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் இவரது நடிப்பில் தமிழில் 24 மற்றும் தெறி ஆகிய படங்களும் தெலுங்கில் பிரம்மோற்சவம், அஆ ஆகிய படங்களும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது புதிதாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெளியாகி வரலாறு காணாத வெற்றிபெற்ற ‘லூசியா’ படத்தை இயக்கிய இயக்குனர் பவண்குமாரின் அடுத்த படமான ‘யூ டர்ன்’ என்ற படத்தை தான் தமிழில் சமந்தா ரீமேக் செய்யவுள்ளார். இதில் இவரே லீட் கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
செங்கல்பட்டில் வெளியாகும் விஜய்யின் தெறி – ரசிகர்கள் உற்சாகம்!
தெறி ரிலீஸை முன்னிட்டு விஜய்க்காக 140 அடி கட்-அவுட் வைக்கும் பிரபல திரையரங்கம்!
தெறியில் மிரட்டிய மகேந்திரன்… அதிர்ந்த போன விஜய்…!
தெறி படத்தை புறக்கணிப்போம் – விஜய் ரசிகர்கள் ஆவேசம்
விஜய்யின் தெறி படைத்த மற்றொரு சாதனை!
9 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தெறி டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions