தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இத்தகவலை இயக்குனர் அட்லியும் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் மொத்தம் இப்படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இது இவரது இசையில் உருவாகும் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!
ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!
சொன்ன தேதிக்கு முன்பாகவே தெறி படப்பிடிப்பை முடித்த அட்லி!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ்க்கு ரெடி!
2015 இல் விஜய்!
சென்னையை மீட்போம் - எமிஜாக்ஸன் நன்றிக்கடன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions