தெறி பாடல் வரிகளை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

தெறி பாடல் வரிகளை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் தெறி ராப் பாடலின் ஒருசில வரிகளை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை இங்கே:

“தோட்டா தெறிக்க தெறிக்க, வேட்டா வெடிக்க வெடிக்க.. வாரான் தெறி”.

 


Post your comment





Related News
கேரளாவிலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெறி!
2 வருடங்களில் தெறி வசூல்தான் நம்பர் 1!
பிறமொழிப் படங்களின் ஆதிக்கத்தைக் தெறிக்கவிட்ட விஜய்யின் 'தெறி'
தெறி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
தெறி பாடல்கள் குறித்த புதிய அப்டேட்!
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி இசை விழாவிலும் தொடரும் டி.ஆரின் அதிரடி!
சொன்ன தேதிக்கு முன்பாகவே தெறி படப்பிடிப்பை முடித்த அட்லி!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ்க்கு ரெடி!
இளைய தளபதியின் தெறி படத்தில் பாடும் விஐபி பாடகர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions