தெறி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Bookmark and Share

தெறி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தை பற்றி நாளும் ஒரு புதிய அப்டேட் வந்த வண்ணம் உள்ளன. நேற்று, வருகிற 20-ந் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பற்றிய அப்டேட்டை பார்த்தோம். 

இன்று இப்படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, ‘தெறி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை, ஆடியோ வெளியாகும் மார்ச். 20-ந் தேதியே வெளியிடவுள்ளனர். ‘தெறி’ படத்தின் டிரைலர் 2 நிமிடம் ஓடக்கூடியதாக இருக்குமாம். டீசரைவிட டிரைலரில் கூடுதல் சுவாரஸ்யங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட, இந்த டிரைலருக்கு கூடுதல் வரவேற்பு இருக்கும் என படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Post your comment





Related News
கேரளாவிலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெறி!
2 வருடங்களில் தெறி வசூல்தான் நம்பர் 1!
பிறமொழிப் படங்களின் ஆதிக்கத்தைக் தெறிக்கவிட்ட விஜய்யின் 'தெறி'
தெறி பாடல்கள் குறித்த புதிய அப்டேட்!
தெறி பாடல் வரிகளை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி இசை விழாவிலும் தொடரும் டி.ஆரின் அதிரடி!
சொன்ன தேதிக்கு முன்பாகவே தெறி படப்பிடிப்பை முடித்த அட்லி!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ்க்கு ரெடி!
இளைய தளபதியின் தெறி படத்தில் பாடும் விஐபி பாடகர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions