சென்னை மாயாஜாலில் தெறி படைத்த மாபெரும் சாதனை!

Bookmark and Share

சென்னை மாயாஜாலில் தெறி படைத்த மாபெரும் சாதனை!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக சென்னையில் இப்படம் முதல் 11 நாளில் மட்டுமே ரூ. 13 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல மாயாஜால் திரையரங்கில் இப்படத்தை 13 நாளில் 1,00,077 பார்வையாளர்கள் பார்த்துள்ளார்களாம். இது மாயாஜால் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

 


Post your comment





Related News
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷின் புதுப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையா?
இனி நான் அதை சாப்பிடவே மாட்டேன்- ஜி.வி.பிரகாஷ் எடுத்த சபதம்
அஜித் ரசிகர்களால் இந்திய அளவில் அசிங்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ்!
அஜித் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகி?
ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக நடிக்கும் வடிவேலு?
ஜி.வி.பிரகாஷ் படத்தை பெரிதும் நம்பும் சுரபி!
என் மீது நம்பிக்கை இருப்பதால் என்னை நடிக்க அழைக்கிறார்கள் – ஜி.வி.பிரகாஷ் பெருமிதம்!
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாகிய ஜி.வி.பிரகாஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions