இந்தியாவை விட்டு புறப்படும் விஜய் 61படக்குழு - படப்பிடிப்பு எங்கு தெரியுமா ?

Bookmark and Share

இந்தியாவை விட்டு புறப்படும் விஜய் 61படக்குழு - படப்பிடிப்பு எங்கு தெரியுமா ?

தெறி படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தை பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார் தேனாண்டாள் முரளி ராமசாமி.

இப்படத்தின் கதை உலகளவில் நடக்கிறது. இந்தியாவை சுற்றி நடக்கும் படப்பிடிப்பை முடித்து கொண்டு இன்று இந்தியாவை விட்டு வெளிநாட்டு புறப்படுகிறது விஜய் 61 படக்குழு.

அடுத்த கட்ட படப்பிடிப்பு மாசிடோனியா , செர்பியா , ஆஸ்திரியா , பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட 1 மாதம் அங்கு படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மேலும் அஜித்தின் விவேகம் படத்தின் படப்பிடிப்பும் செர்பியா நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions