தெறியை முந்திய பைராவா! தமிழ்நாட்டில் இத்தனை இடங்களா

Bookmark and Share

தெறியை முந்திய பைராவா! தமிழ்நாட்டில் இத்தனை இடங்களா

இளைய தளபதி விஜய் நடித்துள்ள பைராவா இன்னும் 6 நாட்களில் வெளியாக காத்திருக்கிறது. விஜயா நிறுவனம் தயாரிப்பில் ஸ்ரீகிரீன் நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை வெளியிடுகிறது. டிக்கெட் விற்பனை ஒருபக்கம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இன்னிலையில் இப்படம் தமிழ்நாடு முழுக்க 450 திரையரங்குகளில் வெளியாகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி 350 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. தற்போது அதை முந்தியுள்ளது பைரவா.

மேலும் போட்டிக்காக வேறு 4 படங்கள் இருக்க பைரவா படத்திற்க்கு அதிகமான தியேட்டர்கள் கிடைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions