தெறியின் முதல் நாள் வசூலை தொடாத பைரவா

Bookmark and Share

தெறியின் முதல் நாள் வசூலை தொடாத பைரவா

இளைய தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் கொடுத்த படம் தெறி. இப்படம் ரூ 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பைரவா மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நேற்று வெளிவந்தது. ஆனால், படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை தான் சந்தித்து வருகின்றது.

தெறி சென்னையில் முதல் நாள் ரூ 1.1 கோடி வசூல் செய்தது, பைரவா ரூ 92 லட்சம் தான் வசூல் செய்துள்ளது.

இன்னும் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions