விஜய் ரசிகர்களின் சந்தோஷத்தை மேலும் அதிகப்படுத்திய ஒரு செய்தி

Bookmark and Share

விஜய் ரசிகர்களின் சந்தோஷத்தை மேலும் அதிகப்படுத்திய ஒரு செய்தி

விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். ஏனெனில் நாளை தொலைக்காட்சியில் பைரவாவில் ஆரம்பித்து திரையரங்கில் தெறி படத்தையும் கொண்டாடவுள்ளனர்.

ஆம், தெறி படம் வந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த திருநெல்வேலி ராம்சினிமாஸில் தெறி படம் ஸ்பெஷல் ஷோ திரையிடப்படுகின்றது.

இதனால், ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர், சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாளை தளபதி தான் என கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமான்ஸில் தூள்கிளப்பிய யாகன் ஹீரோ..!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions