பைரவா இப்படிப்பட்ட ஒரு கதையா? சர்ச்சை தொடங்கியது!

Bookmark and Share

பைரவா இப்படிப்பட்ட ஒரு கதையா? சர்ச்சை தொடங்கியது!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.பாடல்கள் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் கதை அரசியல் சார்புடையதாக இருப்பதாகவும் ‘தலைவா’வுக்கு பிறகு அரசியல் படங்களில் நடிக்காமல் இருந்த விஜய் இந்த படத்தில் பல அரசியல் வசனங்கள் பேசியிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளன.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions