சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

Bookmark and Share

சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

பிரபல துணி சோப்பு நிறுவனமான அரசன் சோப்பு விளம்பரத்தில் நடித்திருந்த குட்டி பெண்ணையும் அரசன் சோப்பு ரொம்ப ரொம்ப நல்ல சோப்பு என கூறியிருந்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது.

இந்த விளம்பத்திரத்தில் நடித்த குட்டி பெண் விஜயுடன் தெறி படத்திலும் நடித்துள்ளார், இதனையடுத்து தற்போது சாகா என்ற படத்தில் நடித்துள்ளார், அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மேலும் இவர் இதுவரை சுமார் 300-க்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்துள்ளாராம். இந்நிலையில் தற்போது இந்த பெண்ணின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

 


Post your comment





Related News
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு நடிகர்கள் - அதிர்ச்சி தகவல்
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
தளபதி விஜயால் பிரபல தொலைக்காட்சிக்கு அடித்த ஜாக்பாட் - புகைப்படம் உள்ளே.!
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
மெர்சல் தான் உண்மையான ஹிட்: பிரபல திரையரங்கம்
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்
இவ்வருட பிலிம்பேர் விருதில் விஜய்யின் தெறி படத்திற்கு இத்தனை விருதுகளும் கிடைக்குமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions