இவ்வருட பிலிம்பேர் விருதில் விஜய்யின் தெறி படத்திற்கு இத்தனை விருதுகளும் கிடைக்குமா?

Bookmark and Share

இவ்வருட பிலிம்பேர் விருதில் விஜய்யின் தெறி படத்திற்கு இத்தனை விருதுகளும் கிடைக்குமா?

வருடா வருடம் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் ஒரு விருது விழா பிலிம்பேர் விருது. இவ்வருடத்துக்கான விருது விழா விரைவில் நடக்க இருக்கிறது. இதில் விஜய்யின் தெறி படம் 7 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த துணை நடிகர். துணை நடிகை, சிறந்த இசை, சிறந்த பாடகி என 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இப்படம் தவிர கபாலி, இறுதிச்சுற்று, 24, அச்சம் என்பது மடமையடா, விசாரணை போன்ற படங்களும் நிறைய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் எந்தெந்த படங்கள் என்னென்ன விருதை பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் விஜய் ரசிகர்கள் தெறி படம் நிறைய விருதுகளை பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions