தெறி பேபி நைனிகாவின் அடுத்தப்படம் இது தான், யாருடன் நடிக்கின்றார் தெரியுமா?

Bookmark and Share

தெறி பேபி நைனிகாவின் அடுத்தப்படம் இது தான், யாருடன் நடிக்கின்றார் தெரியுமா?

தெறி கடந்த வருடம் வெளிவந்த படங்களிலேயே அதிக லாபம் கொடுத்த படம். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை தாண்டி மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

இவர் அடுத்து என்ன படத்தில் நடிப்பார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க மலையாளத்தில் செம்ம ஹிட் அடித்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடிக்கவுள்ளாராம்.

இதில் மம்முட்டி கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும், நயன்தாரா கதாபாத்திரத்தில் அமலா பாலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions