பிரபல இயக்குனரின் படத்தை ஓரங்கட்டி தெறி படைத்த மாபெரும் வசூல் சாதனை!

Bookmark and Share

பிரபல இயக்குனரின் படத்தை ஓரங்கட்டி தெறி படைத்த மாபெரும் வசூல் சாதனை!

தெறி படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இதுவரை அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில் இப்படம் 7-வது இடத்தை பிடித்துள்ளதாம்.

இதற்குமுன்பு அந்த இடத்தில் இருந்த மணிரத்னத்தின் ஓகே கண்மணி வசூலை தெறி வெறும் 11 நாட்களில் முறியடித்துள்ளது. இன்னும் தெறி படம் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions