விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தெறி முன்பதிவு!

Bookmark and Share

 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தெறி முன்பதிவு!

பொதுவாக ஒரு படத்தின் முன்பதிவு அந்த படம் வெளிவரும் மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்கு முன்புதான் தொடங்கும்.

ஆனால் விஜய் நடிப்பில் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகவுள்ள தெறி படத்தின் முன்பதிவு இன்றே தொடங்கப்பட்டுள்ளது. பிரபல SPI சினிமாஸ் நிறுவனம் சென்னை மற்றும் கோவையில் இதன் முன்பதிவை தொடங்கியுள்ளது.

மேலும் முன்பதிவு தொடங்கிய ஒருசில மணிநேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகி உள்ளது


Post your comment





Related News
கடற்கரையில் நீருக்கடியில் நடந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
அடியாட்களுடன் வருவதற்கு நான் கட்டபஞ்சாயத்து பன்னல: சிவகார்த்திகேயன்..!
கோச்சடையான் இசை வெளியீட்டில் ஷாருக்கும் கலந்துகொள்கிறார்..!
கமல் பற்றி \"அபூர்வ நாயகன்\" புத்தகம் வெளியீடு..!
படைப்புகளும் சிந்தனைகளும் மட்டுமே நிலைத்து நிற்கும் பாரதிராஜா..!
விவேக் சொன்னதுகாக இசை வெளியீட்டில் கலந்துக்கொள்ளும் ஏ.ஆர்.ரகுமான்,மணிரத்தினம்..!
இந்தியாவில் ஐ ப்லே முதல் முறையாக வேளச்சேரியில் சிம்பு துவக்கி வைத்தார்..!
டிசம்பர் 20ல் \'வீரம்\' 21ல் \'ஜில்லா\'..!
தனது ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட் - அஜித்..!
தொட்டுபார்க்க முயற்சித்த‌ ரசிகர்: அடிக்க கை ஓங்கிய ஐஸ்வர்யாராய்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions