தெறி, வேதாளம் படங்களுடன் தொடர்பாகும் S3 டீசர்!

Bookmark and Share

தெறி, வேதாளம் படங்களுடன் தொடர்பாகும் S3 டீசர்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இதில் சூர்யா பங்கேற்ற சண்டைகாட்சி படமாகி வந்தது.

அண்மையில் இந்த ஷெட்யூல் முடிந்துள்ளது.மேலும் இத்துடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டீசர் வேதாளம், தெறி பாணியில் ஒரு பாடலுடன் தொடங்கும் என தகவல் கசிந்துள்ளது. அதுவும் எம்.ஜி.ஆரின் எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டால் பாடலின் வரிகளுடன் தொடங்குமாம்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions