விஜய் ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷின் போனஸ் விருந்து!

Bookmark and Share

விஜய் ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷின் போனஸ் விருந்து!

ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான தெறி படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறாத ஒரு பாடல் படத்தில் கடைசி ரீலில் இடம்பெற்றிருப்பதாக ஜி.வி. அறிவித்துள்ளார்.

மேலும் தெறி படத்தின் ரீ ரெக்கார்டிங் வேலைகள் முழுவதும் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகும் 50-வது படமாகும். அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் இதில் ஹீரோவாக நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
குமரி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ்
போலீஸ், சட்டம் எதற்காக இருக்கிறது? பொங்கிய ஜி.வி.பிரகாஷ்
சிம்புவுடன் துணிந்து மோதும் ஜி.வி.பிரகாஷ்!
தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்!
ஜி.வி-யை கழட்டிவிட்ட விஜய் – அட்லியின் முடிவு என்ன?
சந்தானம் இயக்குனருடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!
போலீசில் புகார் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions