தெறி படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்!

Bookmark and Share

தெறி படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்!

அட்லீ இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் மதுரை மற்றும் ராமநாதபுரம் ஏரியாவின் வெளியீட்டு உரிமையை பிரபல இயக்குனர் அமீர் வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி படத்தின் உலகளாவிய பிஸ்னஸ் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்படவுள்ளது

 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!
தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions