தெறி படத்தால் இயக்குனரான உதவியாளர்!

Bookmark and Share

தெறி படத்தால் இயக்குனரான உதவியாளர்!

ராஜா ராணி மற்றும் தெறி படங்களில் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர் பாஸ்கோ பிரபு. தெறி பட சமயத்தின்போது இவரது திறமையை கண்டு வியந்த தாயாரிப்பாளர் தாணு, இவருக்கு முதல் பட வாய்ப்பை தற்போது வழங்கியுள்ளார்.

தெறி படம் வெளியானதும் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை இயக்குனர் அட்லி சமீபத்தில் நடைபெற்ற கணிதன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரியப்படுத்தினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions