தெறி ரிலீஸ் தேதி உறுதியானது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Bookmark and Share

தெறி ரிலீஸ் தேதி உறுதியானது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் சென்சார் நேற்று நடைபெற்றுள்ளது. படக்குழு எதிர்பார்த்தது போலவே சென்சாரில் இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம். நாம் ஏற்கனவே சொன்னதுபோல் தெறி படம் வரும் ஏப்ரல் 14-ல் தான் திரைக்கு வரவுள்ளது. இதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!
தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions