சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!

Bookmark and Share

சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!

விஜய் நடித்துள்ள தெறி படம் நேற்று திரையரங்குகளில் வெற்றிகரமான 50-வது நாளை கொண்டாடியது. இதை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதை குறிக்கும் விதமாக ‘ஐம்பூதங்கள், ஐவகை நிலங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், அகம் மகிழும்…50வது நாள்’, எனும் விளம்பர போஸ்டர் படக்குழு சார்பில் வெளியானது.

இதில் இடம்பெற்றுள்ள ‘ஐம்பெரும் காப்பியங்கள்’ எனும் வாசகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?
தெறி சக்ஸஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions