இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய்யின் தெறி!

Bookmark and Share

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய்யின் தெறி!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி பொங்கல் வரை நடைபெறவுள்ளது. இதில் விஜய், எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியும் சில பேட்ச் பணிகளும் நடைபெறவுள்ளது. இந்த ஷெட்யூலுடன் தெறி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது.

அதன்பின் கிராபிக்ஸ் உள்பட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கி ஏப்ரல் மாதம்வரை நடைபெறவுள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions