அமெரிக்காவில் 139 தியேட்டர்களில் வெளியாகும் தெறி!

Bookmark and Share

அமெரிக்காவில் 139 தியேட்டர்களில் வெளியாகும் தெறி!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் அமெரிக்க உரிமையை பிரபல சினி கேலக்ஸி நிறுவனம் ரூ. 3 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் இப்படத்தை 139 தியேட்டர்களில் வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. படம் வெளிவரும் சமயத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் இப்படத்துக்கான முன்பதிவு அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 8-ம் தேதியே தொடங்குகிறது.

 


Post your comment

Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions