ராஜா ராணி செண்டிமென்டில் வெளியாகும் விஜய்யின் தெறி!

Bookmark and Share

ராஜா ராணி செண்டிமென்டில் வெளியாகும் விஜய்யின் தெறி!

ராஜா ராணி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒரு ஆக்ஷன் படம் எடுக்க வேண்டும் என்ற அட்லியின் வெறி தான் இந்த தெறி என நடிகர் விஜய்யே தெறி இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.

இயக்குனர் அட்லி தனது முதல் படத்தில் இருந்து எந்தவொரு சாயலும் இல்லாமல் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால் ராஜா ராணிக்கும் தெறிக்கும் தற்போது ஒரு சம்பந்தம் உருவாகியுள்ளது.

ஆம். தெறி படத்தின் ரன்னிங் டைமும் ராஜா ராணி படத்தின் ரன்னிங் டைமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இதை அட்லி தெரிந்தே செய்தாரா அல்லது எதேச்சையாக நடந்ததா என்பது அவருக்கே வெளிச்சம்.

 


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
அடையாளம் தெரியாத அளவு புது கெட்டப்புக்கு மாறிய ராஜா ராணி ஆலியா மானஸா
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions