ஏப்ரல் 10 முதல் தெறி ரிசர்வேஷன் தொடங்குகிறது!

Bookmark and Share

ஏப்ரல் 10 முதல் தெறி ரிசர்வேஷன் தொடங்குகிறது!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கான முன்பதிவு வரும் ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!
தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions