தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?

Bookmark and Share

தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படத்தை அட்லீ இயக்கி இருந்தார், இந்த படம் கடந்த தீபாவளிக்கு பல தடைகளை தாண்டி வெளியாகி சாதனை படைத்தது வருகிறது.

இதற்கு முன்னதாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி இருந்த தெறி படம் உலகம் முழுவதும் ரூ 150 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது இருந்தது. ஆனால் தற்போது மெர்சல் படம் உலகம் முழுவதும் ரூ 200 கோடியை தாண்டி வசூலில் தெறிக்க விட்டு வருகிறது.

மேலும் படம் இந்தியாவில் மட்டும் ரூ 150 கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் மெர்சல் தெறி படத்தின் உலகளாவிய சாதனையை இந்திய வசூலிலேயே விட்டது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions