தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!

Bookmark and Share

தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஞாயிறன்று இப்படம் தனது வெற்றிகரமான 25-வது நாளை திரையரங்குகளில் கொண்டாடியுள்ளது.

வெளியான ஆறு நாட்களிலேயே இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் 25-வது நாள் முடிவில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 9.6 கோடி வசூல் செய்துவிட்டதாக தற்போது ஓர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று வரையிலும் இப்படம் திரையிட்ட பெரும்வாரியான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?
தெறி சக்ஸஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions