80% படப்பிடிப்பு முடிந்தது விஜய்யின் தெறி!

Bookmark and Share

80% படப்பிடிப்பு முடிந்தது விஜய்யின் தெறி!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தெறி படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . இப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் தெறி படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் நடைபெற்று வந்தது. தற்போது இப்படப்பிடிப்பு முடிவடைந்து உள்ள நிலையில் படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

தற்போது பாடல் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவள் வெளியாகி உள்ளது. இதுவரை விஜய்யின் தெறி படப்பிடிப்பு 80% சதவீதம் முடிவடைந்துள்ளது.


Post your comment





Related News
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions