தெறி 365வது நாள் மாஸ் கொண்டாட்டம்- புகைப்படங்கள் உள்ளே

Bookmark and Share

தெறி 365வது நாள் மாஸ் கொண்டாட்டம்- புகைப்படங்கள் உள்ளே

விஜய்யின் 61வது படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதனிடையில், தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக விஜய்யின் தெறி படத்தை பிரபல திரையரங்கம் திரையிட்டனர்.

இதற்கு பெரிய வரவேற்பு கொடுத்த ரசிகர்கள் இன்று செம கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். முதல் நாள் படம் வெளியாகும் போது ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்களோ அப்படியே இன்றும் கொண்டாடினர்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions