உடைந்து விழுந்த விஜய்யின் பிரம்மாண்ட கட்- அவுட் : திரையரங்கில் பரபரப்பு!

Bookmark and Share

உடைந்து விழுந்த விஜய்யின் பிரம்மாண்ட கட்- அவுட் : திரையரங்கில் பரபரப்பு!

திருநெல்வேலியில் உள்ள பிரபல ராம் சினிமாஸ் திரையரங்கில் தெறி ரிலீஸை முன்னிட்டு ‘இளைய தளபதி’ விஜய்க்கு சுமார் 140 அடியில் ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட் வைத்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் இந்த பிரம்மாண்ட கட்-அவுட் யாரும் எதிர்பாரா விதமாக சரிந்து விழுந்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸ் அதிகாரியின் வாகனம் மட்டும் இதில் சேதமடைந்தது. 

 


Post your comment





Related News
மீண்டும் வெளியாகும் தெறி!
தெறி 100-வது நாள் கொண்டாட்டம்!
200 கோடி வசூல் செய்ததா தெறி? – வெளிவந்த உண்மை!
சர்ச்சையை ஏற்படுத்திய தெறி விளம்பர வாசகம்!
தெறி படத்தின் மிரள வைக்கும் 25 நாள் வசூல் விவரம்!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
ஐரோப்பியாவிலும் வசூல் வேட்டை நடத்திய தெறி!
மிரள வைக்கும் தெறியின் முதல் வார தமிழக வசூல் விவரம்!
விஜய்யின் தெறி சிக்கலால் சசிகுமார் படத்துக்கும் பாதிப்பு?
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்சில் வசூல் வேட்டை நடத்திய தெறி ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions