இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்

Bookmark and Share

இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்

தெறி வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லீயுடன் விஜய் கூட்டணி அமைத்து அந்த புதிய படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார். படத்தின் வேலைகள் எந்த அளவில் இருக்கிறது என்ற தகவல்கள் சில வந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் விஜய்யுடன் இப்படத்தில் நடிக்கும் ஒரு ஜுனியர் நடிகர் விஜய்யை பற்றி மனம் திறந்து தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு செய்துள்ளார்.

எல்லா ரிஸ்கான சண்டை காட்சிகளையும் டூப் இல்லாமல் செய்கிறார். ரசிகர்கள் அனைவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்கிறார். தன்னுடைய குடையை தானே பிடித்து கொண்டு செல்கிறார்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு மனிதர் தாழ்மையாக இருக்கலாம், ஆனால் ஒரு பிரபலம் இப்படி இருப்பதை பார்க்கும் போது இளையதளபதி விஜய்யின் ரசிகராக இருப்பதற்கு பெருமை படுகிறேன்.

 


Post your comment





Related News
தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க ஐ யம் வெயிட்டிங் - பிரபல நடிகர் அதிரடி
தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!
தெறியை ஓரங்கட்டிய பைரவா – ஒரே வாரத்தில் குறிப்பிட்ட சாதனை!
“பின்னிட்டப்பா…” விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபலம்!
பைரவா உரிமையை வாங்கிய பிரபல நடிகர்!
வேறொரு வடிவில் மீண்டும் ரிலீஸான தெறி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions