தெறி இசை விழாவில் ரசிகர்களுக்கு மற்றுமொரு ஸ்பெஷல் விருந்து!

Bookmark and Share

தெறி இசை விழாவில் ரசிகர்களுக்கு மற்றுமொரு ஸ்பெஷல் விருந்து!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 20-ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் டிரைலர் காட்சியும் வெளியிடப்படும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த டிரைலர் மொத்தம் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions